சல்மான்கானை வைத்து தபாங்-3 படத்தை டைரக்ட் செய்துவருகிறார் பிரபுதேவா. டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் தற்போது புதுசர்ச்சை வெளியாகியுள்ளது. படத்தில் வரும் பாடலில் சாமியார்கள் மேற்கத்திய நடனம் ஆடுவதுபோன்ற காட்சிகள் இருக்க சாமியார்களையும் இந்துக் கடவுள்களையும் அவதூறாக பிரபுதேவா சித்திரித்து உள்ளார் எனப் புகார் கூறியுள்ளனர்.