``விஜய் சாருக்கு என்னால இப்ப பாட்டு எழுத முடியல. விஜய் சாரோட இப்ப வேற ஒரு குரூப் இயங்கிட்டு இருக்காங்க. சிலர் `விஜய்க்கிட்ட போய் சொல்லுங்க'னு சொன்னாங்க. அந்த அளவுக்கெல்லாம் போக வேண்டாம்னு விட்டுட்டேன். `இயக்குநர் விருப்பப்பட்டு ஒருத்தர்கிட்ட கொடுக்குறப்போ நாம இடையில போகக் கூடாது'னு சொல்லிருவேன். மத்தவங்க வாய்ப்பை நாம தட்டிப்பறிக்கிறது சரியில்ல'' என்றார் பாடலாசிரியர் கபிலன்.

TamilFlashNews.com
Open App