மேட்டுப்பாளையம் நடூரில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்து 17 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் பிணவறையில் போதிய இடமில்லாததால், பிரேத பரிசோதனை கூடத்திற்கு வெளியே மழையில் நனைந்தபடி உயிரிழந்தவரின் உடல் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

TamilFlashNews.com
Open App