இந்திய கடற்படையில் முதல் பெண் விமானியாக சப் லெப்டினன்ட் ஷிவாங்கி பொறுப்பேற்றார். கொச்சி கடற்படை தளத்தில் விமானியாக தனது பணிகளை சப் லெப்டினன்ட் ஷிவாங்கி தொடங்கினார்.  இந்திய கடற்படையின் டோர்னியர் ரக கண்காணிப்பு விமானத்தில் ஷிவாங்கி பறக்கவுள்ளார்.

TamilFlashNews.com
Open App