ஆறு நாள் பயணமாக ஸ்வீடன் அரசர் கார்ல் 16-ம் குஸ்தஃப் மற்றும் ராணி சில்வியா டெல்லி வந்துள்ளனர். இந்தியா வருகையின் போது அரசர் குஸ்தஃப் அவருடைய பைகளை அவரே எடுத்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

TamilFlashNews.com
Open App