மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என தேர்தல் நடத்தினால் தி.மு.கவுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்தார்.  உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு கோரி 2016ல் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது தி.மு.கதான் என்றும் தி.மு.கவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது என்றும் உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் குற்றத்தை எங்கள் மீது சுமத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்றும் கூறினார்.

TamilFlashNews.com
Open App