டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ, பிரியங்கா காந்தி ஜிந்தாபாத் என்று சொல்வதற்கு பதிலாக பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத் என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. முன்னாள் எம்.எல்.ஏ சுரேந்திர குமார் பிரியங்கா சோப்ராவுக்கு ஜிந்தாபாத் என்று கூறிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

TamilFlashNews.com
Open App