இயக்குநர் கௌதம்மேனன் தற்போது சூர்யாவுக்காக கதை எழுதிவருகிறார். ``கமல் - காதம்பரி என்ற கேரக்டரில் கதை எழுதி வருகிறேன். இருவரும் லண்டனில் சந்திக்கிறார்கள். இசையமைப்பாளர்கள், பாடகர்களான இவர்கள் இருவரும் காதலிப்பது போல கதை எழுதப்பட்டு வருகிறது. இருவரும் ஒன்று சேர்வார்களா என்பதுதான் கதை" என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

TamilFlashNews.com
Open App