இயக்குநர் சுசீந்திரன் இயக்கி வரும் திரைப்படம் சாம்பியன். இப்படத்தில் விஸ்வா, மிருநாளினி, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விளையாட்டுக்களை மையப்படுத்தி திரைப்படம் எடுக்கும் சுசீந்திரன் இந்தமுறை கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்துள்ளார். இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதனை காண கீழே கிளிக் செய்யவும்!