பி.டி அரசக்குமாரின் பேச்சு கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் மீறும் செயல் என்றும் தேசிய தலைமையிலிருந்து தகவல் வரும் வரையிலும் அரசக்குமார் எந்தவித கட்சி நிகழ்ச்சிகள், ஊடக விவாதங்களில்  கலந்துக் கொள்ளக்கூடாது என்றும் பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் நரேந்திரன் கட்சியின் தலைமைக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். ஸ்டாலினை புகழ்ந்து பேசியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.