தெலங்கானா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தொடர்பான பிரச்னையை மாநிலங்களவையில் இன்று எழுப்பிய அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த், இந்த கொலையில் தொடர்புடைய 4 பேரையும் வரும் 31ம் தேதிக்குள் தூக்கில் போட வேண்டும். இந்த வழக்கு நீடித்தால் நீதி தாமதிக்கப்படுவது, நீதி மறுக்கப்படுவதற்கு சமம் என்று ஆவேசமாகப் பேசினார்.

TamilFlashNews.com
Open App