ஹைதராபாத் பெண் மருத்துவர் இரவில் கொல்லப்பட்டதை அடுத்து பஞ்சாப் மாநில அரசு பெண்களுக்காக புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி இரவில் தனியாக, பேருந்து கிடைக்காமல்  இருக்கும் பெண்களுக்கென தனியாக ஒரு ஹெல்ப் லைன் நம்பர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அழைத்தால் போலீஸே வாகனம் கொண்டுவந்து பெண்களை அவர்களது இடத்தில் இறக்கிவிடும்!

TamilFlashNews.com
Open App