`கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கம் அடுத்த படம் `டாக்டர்'. சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். சூட்டிங் சிக்கிரம் ஆரம்பிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

TamilFlashNews.com
Open App