கொல்கத்தாவின் பஹுயாட்டி பகுதியில் வசித்து வரும்  80 வயது பேராசிரியர் சித்ரலேகா மாலிக், தான் ஓய்வு பெற்ற பிறகும் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.97 லட்சம் நன்கொடை வழங்கி நெகிழ வைத்துள்ளார். , ''2002-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை கல்வி நிறுவனங்களுக்கு  நன்கொடை அளித்திருக்கிறேன்'' என்று கூறும் அவர், ``பண உதவி தேவைப்படும் ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் உதவ ஆசைப்படுகிறேன்'' என்றார்.

TamilFlashNews.com
Open App