சேலம் உயிரியல் பூங்காவில் யானை தாக்கியதில் பாகன் பலியானார். ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள ஆண்டாள் என்ற யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

TamilFlashNews.com
Open App