இயக்குநர் பா.இரஞ்சித் ``அதிக மழையைக் கண்டு அச்சம் அடைந்த மக்கள், மூன்று நாள்களுக்கு முன்புகூட சுவர் பாதிப்பு ஏற்படுத்தும் என மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். சுவர்கொண்ட வீட்டு உரிமையாளரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். அவர்களின் அலட்சயத்தின் விலை 17 உயிர்கள்' என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். 

TamilFlashNews.com
Open App