8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதில் முறைகேடு எனக்கூறி உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. திட்ட அதிகாரி தொடர்ந்த வழக்கை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்கிறது. 

TamilFlashNews.com
Open App