மகாராஷ்டிர மாநிலம் தானேவை அடுத்த டோங்கிரி பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது இளைஞர் குர்பான் மாலிக் 35 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மோசடியால் இழந்துள்ளார். `பாம்பு பிடிக்க ரூ.10 ஆன்லைனில் அனுப்பிய லிங்கில் அக்கவுன்ட் விவரங்களைப் பதிந்துள்ளார். அடுத்த இரண்டு மணிநேரத்தில் ரூ.35,700 பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. இரண்டே நிமிடத்தில் இந்த மோசடியை நிகழ்த்தியுள்ளது கும்பல்.

TamilFlashNews.com
Open App