நியூயார்க், மன்ஹாட்டனில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்ய நாதெள்ளா தன் ட்விட்டர் பக்கத்தில், ``இந்தியாவில் தற்போது எது நடந்துகொண்டிருக்கிறதோ அது மிகவும் வருத்தமளிக்கக் கூடியது. அது மோசமானது. வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில் குடியேறி இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆவதையோ நான் பார்க்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

TamilFlashNews.com
Open App