கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், அய்யம்பாளையம் கிராமத்தில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் 50 மாணவ-மாணவிகள் விவசாயிகளாக மாறி விளைவித்த காய்கறிகளை ஊர்மக்களே திரண்டுவந்து அறுவடைசெய்து, பள்ளியில் சமத்துவப் பொங்கல் கொண்டாடிய நிகழ்ச்சி, மாணவர்களை மகிழ்ச்சிக்கடலில் தள்ளியிருக்கிறது.

TamilFlashNews.com
Open App