மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தூக்குத் தண்டனையை குறைக்கக்கோரி வினய் சர்மா, முகேஷ் ஆகியோரின் கடைசி முயற்சியும் போய்விட்டது. குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

 

TamilFlashNews.com
Open App