சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட தௌபிக், அப்துல் சமீம் ஆகியோர் கர்நாடக மாநிலத்தில் பிடிபட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.  களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார் எஸ்.ஐ.வில்சன்.

TamilFlashNews.com
Open App