முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் பரோலில் வெளி வந்துள்ளார். இன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அமைந்துள்ள கீழடி கண்காட்சியை பார்வையிட அவர் வந்தார். அப்போது. கண்காட்சியை பார்த்து அவர் வியந்தார். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினருடன் ரவிச்சந்திரன் வந்திருந்தார்.

TamilFlashNews.com
Open App