நடிகர் விஜய்யின் திரைப்பயணத்துல 50வது படமா வெளியானது தான் ‘சுறா’. இந்த நிலையில சுறா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைய இருப்பதையொட்டி கேரளாவை சேர்ந்த கொல்லம் நண்பன்ஸ் எங்கிற விஜய் ரசிகர் மன்றம் சார்பா ஒரு ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுருக்கு. ஜனவரி 26ஆம் தேதி காலையில 8 மணிக்கு சுறா படம் அங்க திரையிடப்பட இருக்காம்.

TamilFlashNews.com
Open App