கொடி பட இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்துல  தனுஷ் டுயல் ரோல்ல நடிச்சிருக்க படம்தான் ‘பட்டாஸ்’. இதுல இவருக்கு ஜோடியா சினேகா மற்றும் மெஹரின் பிர்ஸாடா நடிச்சிருக்காங்க. இந்த படம் உலகமுழுக்க 1500 தியேட்டர்ல ரிலீஸாகுது. இதுக்கான டிக்கெட் முன்பதிவு இதுவரைக்கும் தனுஷோட எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு முன்பதிவு நடந்திருக்குறதா சொல்லப்படுது. இதனால பட்டாஸ் படத்துக்கு பெரிய ஓப்பனிங் இருக்கும்னு எதிர்ப்பார்க்கப்படுது.

TamilFlashNews.com
Open App