Todd Phillips இயக்கத்துல வெளியான ஜோக்கர் படத்துக்கு உலகளவுல நல்ல வரவேற்பும் ஏராளமான விருதுகளும் கிடைச்சிட்டு வருது. படத்துல ஜோக்கர் கேரக்டர்ல ஜாக்வின் ஃபீனிக்ஸ் அசத்திருந்தார். BAFTA-னு சொல்லப்படுற British Academy of Film and Televisions Film Awards விருதுக்கான நாமினேஷன் லிஸ்ட்டும் வெளியாகிருந்துச்சி, அதுல பெஸ்ட் ஆக்டர், டைரக்டர், மூவி, அடாப்டட் ஸ்க்ரீன் ப்ளே உட்பட 11 முக்கிய விருதுகளுக்கு இந்த படம் நாமினேட் ஆகிருந்துச்சி. 

TamilFlashNews.com
Open App