டெல்லியில்  ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்த நடந்த போராட்டத்தில் நடிகை தீபிகா படுகோன் கலந்துகொண்டார். இந்த நிலையில், ‘தீபிகா இடம்பெறும் விளம்பரங்களின் பிராண்டுகளைப் புறக்கணிப்போம்’ என்று சமூகவலைதளங்களில் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் சில விளம்பர நிறுவனங்கள் தீபிகா நடித்த விளம்பர படத்தையும் ஒளிபரப்ப வேண்டாம் என்று முடிவெடுத்து, விளம்பர ஒப்பந்தங்களை மாற்றி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

TamilFlashNews.com
Open App