"தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையால் தி.மு.க-வினர் அதிருப்தியில் உள்ளனர். அழகிரி அறிக்கை வெளியிட்ட பின் காங்கிரஸ் தலைமையிலான கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்? காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடருமா என்பது பற்றி காலம் பதில் சொல்லும்" என்று தி.மு.க முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு கூறினார்.

TamilFlashNews.com
Open App