மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் "கட்டில்" திரைப்படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார்.  கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். படப்பிடிப்பின்போது "கட்டில்" திரைப்படத்தின் படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். "கட்டில்" படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மும்பை பெண் சிருஷ்டி டாங்கே மற்றும் படக்குழுவினரோடு பொங்கல் கொண்டாடியது தனிச்சிறப்பு என்றார் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு.