மும்பையில் நடந்து வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி இலக்காக  256 ரன்களை நிர்ணயித்துள்ளது இந்தியா. 49.1 ஓவரில் இந்தியா ஆல் அவுட்டானது. ரோகித், கோலி சொதப்பிய நிலையில் நிலையில் தவான் 74 ரன்னும், ராகுலும் 47 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடவில்லை. ஆஸ்திரேலியா வீரர் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

TamilFlashNews.com
Open App