அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``கடந்த சில வாரங்களுக்கு முன்பு எனது வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. இதையடுத்து, ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காலில் ஏற்பட்ட காயத்தால் அடுத்த ஒரு மாத காலத்திற்கு நான் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.