``எஸ்எஸ்ஐ வில்சன் படுகொலையில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எம்.சாண்ட் மாஃபியாக்களுக்கு தொடர்பு இருக்கிறது. மணல் கடத்தல் தொழில் செய்வதற்கு இடைஞ்சலாக இருந்த எஸ்.ஐ வில்சனை குண்டர்களை வைத்து கொலை செய்துவிட்டு, பழியை வேறு யார் மீதாவது போட்டுவிடலாம் எனத் திட்டமிட்டே தி.மு.க கூட்டணி மீது குற்றம்சாட்டி வருகிறார் பொன்னார்" " என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ அப்பாவு.

TamilFlashNews.com
Open App