``இட்லி, இடியாப்பம் போன்று ஆவியில் வேகவைத்த உணவுகள் எளிதில் செரிமானமாகும். இவற்றை காலை மற்றும் இரவுகளில் எடுத்துக் கொள்ளலாம். காலையில் ராகி, கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானிய உணவுகள் மிகவும் சிறந்தவை. நார்ச்சத்து கொண்ட கீரை, காய்கறிகள் ஆகியவற்றை மதிய வேளைகளில் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்று ஊட்டச்சத்து ஆலோசகர் ராஜேஸ்வரி கூறினார். மேலும் படிக்க கீழே க்ளிக் செய்யவும்.

TamilFlashNews.com
Open App