பழைய 500 ரூபாய் நோட்டுகளுடன் தவித்த வேலூர் சலவன்பேட்டை சூளைமேடு பகுதியை சேர்ந்த மூதாட்டி புவனேஸ்வரிக்கு மாவட்ட நிர்வாகம் உதவிசெய்யவில்லை. இந்த நிலையில் அணைக்கட்டு எம்.எல்.ஏ-வும் தி.மு.க மாவட்ட செயலாளருமான நந்தகுமார் மூதாட்டியை நேரில் வரவழைத்து ரூ.12,000 கொடுத்து உதவிசெய்துள்ளார். மூதாட்டிக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் பரிந்துரைத்துள்ளார். மேலும் படிக்க கீழே க்ளிக் செய்யவும்.

TamilFlashNews.com
Open App