துக்ளக் இதழின் 50வது ஆண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, ``சமுதாயம் ரொம்ப கெட்டுப்போயிருச்சு. அரசியல் ரொம்பக் கெட்டுப்போயிருச்சு. இன்றைய காலகட்டத்தில் சோ போன்ற பத்திரிகையாளர்கள் அவசியம் தேவை. நடுநிலை என்பது மிகவும் முக்கியமானது" என்றார்.

 

TamilFlashNews.com
Open App