இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்திய அணி நிர்ணயித்த 256 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலிய அணி, 37.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டியது. தொடக்க வீரர்களான வார்னர் 128 ரன்களும் ஆரோன் பின்ச் 110 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

 

TamilFlashNews.com
Open App