தமிழக அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ரூ.405.68 கோடியும் காவல்துறைக்கு ரூ.8,876.57 கோடியும்  ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App