தமிழக வரவு செலவு குறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் இன்று அறிவித்தார். அதன்படி வருவாய் ரூ.2,19,375 கோடி. செலவு ரூ.2,41,601 கோடி. பற்றாக்குறை ரூ.22,225 கோடி என்று தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App