ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு எந்த காலக்கெடுவும் விதிக்க முடியாது என்று தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, சபாநாயகர் உரிய முடிவை எடுப்பார் என நம்புவதாக கூறினர். 2017 பிப்ரவரியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தனர்.