அதி வேகம், மது போதையில் டூவீலரில் வருபவர்கள், டிராபிக் போலீஸிடம் தகராறில் ஈடுபடுபவர்கள் என அனைவரையும் கண்காணிக்க பணியில் இருக்கும் டிராபிக் போலீஸார் பாடி கேமராவுடன் இருப்பார்கள். கன்னியாகுமரி மாவட்ட டிராபிக் போலீஸாருக்கு எஸ்.பி. ஸ்ரீநாத் முன்னிலையில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே இந்த பாடி கேமராவை வழங்கினார்.

TamilFlashNews.com
Open App