ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

TamilFlashNews.com
Open App