``சில மாதங்கள் முன்னாடி, எனக்கு ரேடான் மீடியாவுல இருந்து போன் வந்துச்சு. நேர்ல மீட் பண்ணணும்னு வரச் சொல்லியிருந்தாங்க.ரேடான் ஆபீஸ் போனப்போ ராதிகா மேமும் வந்திருந்தாங்க. `நான் உங்களோட லக்‌ஷ்மி சீரியல பார்த்தேன். நல்லா நடிச்சிருந்தீங்க. அதைப் பார்த்துதான் `சித்தி 2’ சீரியல்ல உங்களை நடிக்க செலக்ட் பண்ணோம்’னு சொன்னாங்க. எனக்கு சந்தோஷம் தாங்க முடியல’’ என்றார் `சித்தி 2' நாயகன் நந்தன் லோகநாதன்.

TamilFlashNews.com
Open App