கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடியும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை - பெங்களூரூ தொழில் வழித்தடத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 21,996 ஏக்கர் பரப்பளவில் தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். 

TamilFlashNews.com
Open App