மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 52 கிமீ தூர மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.1,650 கோடியும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு திட்டத்துக்கு ரூ.218 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App