சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் 12.21 கோடி ரூபாயில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வந்தவுடன் மகிழ்ச்சியில் திளைத்தனர் கீழடி மக்கள். இதை வரவேற்று பொதுமக்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

TamilFlashNews.com
Open App