``தமிழகத்தில் மதுக்கடைகள் எண்ணிக்கை  கூடிவிட்டது. படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பு என்ன ஆனது? மு.க.ஸ்டாலின்- சரிதான். அதேபோல தி.மு.க-வினர் நடத்தும் மது ஆலைகளின் எண்ணிக்கையும் ஒன்று கூடிவிட்டது. மது ஆலைகளை மூடுவதாக  2016-ல் தி.மு.க அளித்த வாக்குறுதி என்னவானது என்பதையும் கேளுங்கள்!" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

TamilFlashNews.com
Open App