"ஓபிஎஸ் வாசித்த 10வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக அமைந்துள்ளது. பட்ஜெட்டில் அரசின் கடன் சுமை ரூ.4.56 லட்சம் கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் தலையிலும் ரூ.57,000 கடன் சுமத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தொலைநோக்குத் திட்டங்களும் இல்லை, வளர்ச்சிப் பணிகளும் கிடையாது" என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App