"மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் 159 நிமிடம் வாசித்த நிலையில் ஓபிஎஸ் 196 நிமிடங்கள் வாசித்துள்ளார்" என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், தலைைச் செயலாளர் அலுவலகம் முதல் கிராம நிர்வாகம் வரை கடனில் மூழ்கியுள்ளது என்றும் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக வேண்டும் என்பதே தி.மு.க-வின் நிலைப்பாடு என்றும் கூறினார். பட்ஜெட் உரையை 3.15 மணி வாசித்தார் ஓபிஎஸ்.

TamilFlashNews.com
Open App