காதலர் தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்வீட் போட்டுள்ளார். அதில், ``காதலில் ஒன்றுமில்லை; ஆனால் காதல் இல்லாமல் உலகத்தில் ஒன்றுமில்லை; காதலுக்காக யாரும் சாகக் கூடாது; ஆனால் காதலிக்காமல் யாரும் சாகக் கூடாது! ஆதலால் காதல் செய்வீர்..!" என்று கூறியுள்ளார். 

TamilFlashNews.com
Open App