நடிகை சாய் பல்லவியை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. ரூ.2 கோடி சம்பளம் தர முன்வந்தும் விளம்பர படத்தில் நடிக்காதது குறித்து அவர் கூறுகையில், "அந்த விளம்பரத்தில் நடித்திருந்தால் எனக்கு பெரிய அளவில் பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். என்னை சுற்றியிருப்பவர்களின் சந்தோஷத்துக்கு உதவ முடியுமா என்று பார்க்கிறேன், அவ்வளவுதான்" என்கிறார்.

TamilFlashNews.com
Open App